பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை மீனவ கிராமங்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பார்øயிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை மற்றும் பில்லுமேடு கிராமங்கள் கடற்கரையோரம் உள்ள பகுதிகளை பார்வையிடவில்லை. மேலும் அரசின் சிறப்பு அதிகாரியாக பார்வையிட வந்த ககன்தீப் சிங் பேடியும் தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
Source:dinamalar
December 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- தொடரும் கனமழை! புதுவை குளிர்பிரதேசமாக மாறியது!
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
No comments:
Post a Comment