கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக ஆறாம் கட்ட மரம் நடும் விழா பரங்கிபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பட்டது இதில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ஜெய்னுல் அபுதீன், துணை தலைவர் காமில் , முன்னால் தலைவர் கவுஸ் ஹமீது , முன்னால் செயலாளர் ஹமீது மரைக்காயர், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
ஒருவார இறுதிக்குள் காஜியார் தெரு முழுக்க மரம் நடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது....
நன்றி cwo
No comments:
Post a Comment