Islamic Widget

October 27, 2010

வளைகுடாவின் மிகப்பெரும் உர நிறுவனத்தில் (QAFCO) பொறியாளர்கள், நிர்வாகிகள், டெக்னிஷியன்களுக்கு வேலைவாய்ப்பு

கத்தரில் உள்ள QAFCO எனப்படும் கத்தர் உர நிறுவனம் (Qatar Fertiliser Company) மத்திய கிழக்கில் அம்மோனியா மற்றும் யூரியா உரங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரும் நிறுவனமாகவும் ISO 9001, 14001 and OSHAS 18001 தர சான்றிதழ் பெற்றதாகவும் விளங்குகிறது. 4 அம்மோனியா மற்றும் யூரியா ப்ளாண்டுகளை கொண்டுள்ள இந்நிறுவனம் தான் விரிவுபடுத்தவுள்ள QAFCO – V ப்ளாண்டுகளுக்கு கீழ்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கேற்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிபரத்தை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு www.ggheewala.com/qafco.asp என்ற தளத்துக்கு செல்லவும்.


முக்கிய அறிவிப்பு : பொறியாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும் டெக்னிஷியன், வெல்டர், மற்ற பணிகளுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 http://www.inneram.com/2010102611476/engineers-technicians-wanted-for-qafco-qatar

No comments:

Post a Comment