Islamic Widget

October 26, 2010

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் சுலவேசி என்ற பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கின இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவானது.  இதுவரை சேதம் குறித்து தகவல் இல்லை


Source: inneram.com

No comments:

Post a Comment