அஸ்ஸலாமுஅலைக்கும். சவுதிஅரபியா மக்காகிளை அன்புடன் எழுதிக்கொண்டது
தற்போது அல்வான்(Alluwan) என்ற நிறுவனம் மக்கா ஹரம் தவிர
மக்காவின் நகரம்
முழுவதும் சுத்தம் செய்யும் பளிதியா வேலையை செய்துவருகிறது
இந்த
நிறுவனத்திற்காக தற்போது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும்
ஏஜென்டுகள் ஆள்களை
எடுத்து அனுப்பிவருகிறார்கள் இந்த நிறுவனத்தில் சம்பளம் நானூறு
ரியால்
தருகிறார்கள் இது மிக குறைவான சம்பளமாகும் வேலையும்
மிகக்கடினம் கம்பெனியில்
சாப்பாடும் மிகவும் மோசம் தங்கும் கேம்பில் ஒரு ரூமில் ஐம்பது
பேர் இந்த
வேலைக்கு ஏஜெண்டுகள் வாங்கும் பணமோ ஐம்பதாயிரம்
மேலும்ஏஜெண்டுகள் அல்லாஹ்
மீதும் கபத்துல்லாஹ் படத்தின்மீதும் சத்தியம்செய்து
கபத்துல்லாவை
சுத்தம்செய்யத்தான் உங்களை அனுப்புகிறோம் என்று பொய்
சொல்லி மக்களை இங்கு
அனுப்பிவிடுகிறார்கள் இதை நம்பி இதுவரை சுமார் ஐம்பது பேர்
மக்கா
வந்துள்ளார்கள் வந்த அனைவரும் மிகுந்த சிரமத்திலும்
துயரத்திலும் உள்ளார்கள்
எனவே இந்த நிறுவனத்திற்கு எந்த ஏஜெண்டு ஆள் எடுத்தாலும்
யாரும் பணம் கொடுத்து
ஏமாறவேண்டாம் என்று மிக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
மேலதிக விபரங்களுக்கு மக்கா
கிளை நிர்வாகிகளை தொடர்புகொள்ளும்படியும்
கேட்டுக்கொள்கிறோம்
குறிப்பு; கபத்துல்லாஹ்வை சுத்தம்செய்யும் வேலைக்கு சவூதி
பின்லேடன்(Saudhi Bin ladhin Group Of company) நிறுவனம்தான் ஆள் எடுக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்
தொடர்புக்கு; சகோதரர் அப்துர்ரஹ்மான்(00966509740408) சகோதரர் அபுதாகிர் (009666556375350)
Santhu Magbool Khan Holy Makkah
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பயணியிடம் ரூ.1.76 லட்சம் அபேஸ் :சிதம்பரம் பஸ் நிலையத்தில் துணிகரம்
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- Quran Kareem TV Makkah
- முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
- பரங்கிப்பேட்டை: முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
No comments:
Post a Comment