பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே மீன் வியாபாரியை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (40). மீன் வியாபாரி. இவர் கடந்த 2ம் தேதி கடலூரில் மீன் பிடித்துவிட்டு புதுச்சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், செல்வகுமார், கணேசன், வெங்கடேசன், ரங்கநாதன் ஆகியோர் வழிமறித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இது குறித்து சிவசுப்ரமணியன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மணிவண்ணன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
- (no title)
- பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
No comments:
Post a Comment