Islamic Widget

November 27, 2011

ரியாத் - ஆசிரியர்கள் தேவை


சவுதி அரேபியாவில் ரியாதிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஷக்ரா பல்கலைக்கழத்திற்கு லெக்சரர்கள் தேவை. ஆங்கிலம், இயற்பியல்,கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களை நடத்துவதற்கு ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பிட்டப் பிரிவில் மாஸ்டர்ஸ் டிகிரி முடித்தவர்கள் மற்றும் திரு.கோகுல்             00966501954284       அவர்களைத் தொடர்பு கொள்ளவும்

சம்பளம் சவுதி ரியால் 8500 வழங்கப்படும்

No comments:

Post a Comment