Islamic Widget

November 26, 2011

பரங்கிப்பேட்டையில் பலத்த மழை பகல் இரவு இல்லாமல்



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களா கனமழை பெய்து வருகிறது. டில்லி சாஹிப் தர்கா போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மற்றும் இப்ராஹிம் நகர், கலிமா நகர், பாதிமா நகர், மதீணா நகர், என அனைத்து நகர்கலிலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது...

















பரங்கிப்பேட்டையில் இ௫க்கும் தாழ்வான வீடுகழில் தண்ணீர் வெளியே செல்ல இயழாத மழை நீர் சூழ்ந்துள்ளது. மீராப்பள்ளி குளம் மிக வேகமாக நிறைந்து வருகிறது.  மழையின் காரணமாக இன்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை  பரங்கிப்பேட்டையில் மழையின் தாக்கம் சட்ற்று குரைந்து வானம் மேகமூட்டதுடன் காணப்படுகிறது.

தகவல்: ஜெய்லானி

No comments:

Post a Comment