Islamic Widget

October 07, 2011

ஹஜ் வழிகாட்டல் சிறப்பு நிகழ்ச்சி!



பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் ஹஜ் வழிகாட்டல் சிறப்பு நிகழ்ச்சி. இன்ஷா அல்லா (08. 10. 2011) அன்று மாலை 4மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். இடம் முஹ்முதிய்யா ஷாதி மஹால் பரங்கிப்பேட்டை.
 


No comments:

Post a Comment