பரங்கிப்பேட்டை: சாணாரமுடுக்குத் தெரு யாதவாள் தெரு சந்திப்பில் உள்ள ஒரு கூரைமீது தீடீர் என தீப்பற்றி எரிந்தது. மின் கசிவினால் என்று கருதப்பட்ட இத்தீ பரவிய உடனே இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் வந்து மிச்சம் மீதியிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். சாணாரமுடுக்குத் தெரு முழுவதும் பரப்பரப்பாக காணபட்டது இந்த தீ விபத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நன்றி: mypno
No comments:
Post a Comment