Islamic Widget

December 17, 2010

அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பு.முட்லூரில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிளிஞ்சல் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடன் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் காத்தவராயனை கைது செய்தனர்.


Source:dinamalar

No comments:

Post a Comment