Islamic Widget

November 28, 2010

பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு எடுத்து ஓடுகின்றது....

சில தினங்களாக ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் பெய்து வரும் கனமழை காரணமாக வீராண ஏரியில் தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக


பரங்கிப்பேட்டையில் உள்ள உயர் மட்ட மேம்பாலம் அடியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது தண்ணிர் பெருக்கு எடுத்து ஓடுகின்றது....
 






நன்றி cwo

No comments:

Post a Comment