கிள்ளை : மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது.கிள்ளை சுற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த 5 ஆயிரத் திற்கும் மேற் பட்ட மீனவர்கள் மற்றும் இருளர்கள் கடலில் படகு மூலம் சென்று மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருக் குள் நுழைவதை தடுக்க கடற் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.இதில் கடலில் மீன் பிடிதொழில் செய்யும் மீனவர்கள் மற்றும் இரு ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் தேசிய அடை யாள அட்டை வழங்க 18 வயதை பூர்த்தியடைந்த மீனவர்களுக்கு மாவட்ட மீன் வளத்துறை சார்பில் புகைப்படம் எடுக்கும் பணி முடசல்ஓடையில் துவங்கியது. மீன்வளத் துறை உதவி இயக்குனர் அகமதுல்லா கான், ஆய் வாளர் நாபிராஜ் உள் ளிட்ட அதிகாரிகள் முன் னிலையில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்கும் பணியை துவக்கி வைத்தார்.
Source:dinamalar
November 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!
No comments:
Post a Comment