மத்திய ஈராக்கின் பலாட் ருஷ் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலியாகினர். 70 படுகாயமடைந்துள்ளனர்.
சன நடமாட்டம் அதிகமாகவிருக்கும், பலாட் ரூஷின், கோஃபி ஹவுஸில் இன்று காலை 9.00 மணியளவில் இத்தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக, அந்நகர காவற்துறை அதிகாரி மேஜர் அஹ்மட் அல் தமிமி தெரிவித்துள்லார்.
இறந்தவர்களில், இரு பெண்களும், இரு சிறுவர்களும் அடங்குவர்.
2003 ல் அமெரிக்க படைகளின் ஆதிக்கம் ஈரக்கில் அதிகரித்திருந்ததிலிருந்து அமெரிக்க படைகளுக்கு எதிரான தற்கொலை குண்டுத்தாக்குதல்களும் அதிகரித்திருந்தன. இக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதி அமைந்துள்ள டியாலா மாகாணம் அல்- கைதாவினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இங்கு குர்டிஷ் சியா இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர்.
October 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வுகடலூரில் நாளை நடக்கிறது
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்

No comments:
Post a Comment