பரங்கிப்பேட்டை: பஸ் நிலையம் அருகில் புதிதாய் திறக்கப்பட்ட டாஸ்மாக் மூடவேண்டும் என்று 09.08.2010 அன்று காவல் நிலையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மக்கள் திரண்டு முற்றுகை நடைப்பெற்றது.
ஆனால் கடையை மூடததால் 10.08.2010 அன்று மாலை மீண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் 100 மேற்பட்டோர் மற்றும் கவுன்சிலர்கள் பாவஜான் ,அருள், நடராஜன் ஆகியோர் உள்பட டாஸ்மாக் கடையை முற்றுகையிடப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக கண்டன சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. உடனே காவல்துறை அழைத்து பேசி கடையை மூடிவிட்டார்கள்.


இதனால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
நன்றி tntjpno


No comments:
Post a Comment