ஹக்கா ஸாஹிப் தர்கா தெரு, மூக்கனாங் கிணறு மர்ஹூம் மட்டை கறீம் என்கிற ஷேக் அப்துல் கறீம் அவர்களின் மகனாரும், பண்டாரி தெசன் மர்ஹூம் முஹம்மது ஆரீஃப் இவர்களின் தம்பியும், மர்ஹூம் அப்துல்லாஹ், மற்றும் பரக்கத் அலி இவர்களின் மச்சானும், ஹஸன் அலி, செல்லத்தம்பி, இமாம் இவர்களின் தகப்பனாரும் குல் ஹமீது, யூஸுஃப் அலி, ஜாஃபர் அலி இவர்களின் மாமாவும், முஹம்மது காஸிம் அவர்களின் சிறிய தகப்பனாருமாகிய மட்டை அன்ஸாரி எனும் தமீமுல் அன்ஸாரி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா ஸாஹிப் தர்காவில்.
No comments:
Post a Comment