ஜப்பான் கிழக்கு கடற்பகுதியில் உள்ள ஹொக்கைடோ வில் இருந்து 210 கி.மீ.(130 மைல்) தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது, இதனையடுத்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுவரை உயிர் சேதங்கள் பற்றியோ, பொருள் சேதங்கள் பற்றியோ தகவல்கள் இல்லை.
ஜப்பானில் சென்ற வருடம் மார்ச்-11 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், 19000- த்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment