22-02-12 மாலை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட எஸ்.பி பகலவன் M.A வையும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொது செயலாளர் ஐ. முஹம்மது கமாலுத்தீனையும் சந்தித்தனர்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தாலும், ஜமாஅத்தின் சமுதாய முயற்சிக்கு காவல் துறையின் ஒத்துழைப்பு, சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், அமைதிக்கும் காவல் துறையின் உதவியைக் கோரப்பட்டது.
நலிந்த சமுதாயத்திற்கு உதவுவதற்காக பல்வேறு அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஐ.கமாலுத்தீனுடன் ஜமாஅத் நிர்வாகிகள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
மாநிலம், மற்றும் மாவட்டம் தழுவிய அளவில் தாம் பொறுப்பு வகிக்கும் அமைப்புகள் சார்பாக நடைப் பெற்று வரும் பணிகளை ஐ.முஹம்மது கமாலுத்தீன் விளக்கினார்.
பரங்கிப்பேட்டையின் ஜமாஅத்தில் தலைமை மாற்றம் நடந்தாலும் எப்போதும் போன்று ஜமாஅத் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் தம் பணியை தொடரும் என்றும், தொடர வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது பரங்கிப்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தார் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொது செயலாளர்.
நன்றி:pnotimes
இஸ்லாமிய ஜமாஅத் பரங்கிபேட்டை நிர்வாகிகள் கூடலோரே மாவட்ட ஜமாஅத் நிர்வாகி கமால் அவர்களை சந்தித்து உரையாடியது வெட்ககேடு
ReplyDeleteஏன் என்றால் மாவட்ட ஜமாஅத் தலைவரை சந்திக்காமல் இப்படி அலைவது கூட்டம் கூட்டமாக
யூனுஸ் அவர்கள் எனக்கு ஜமாஅத் தலைவர் பதவி தருவதாக சொன்னார் என்று சொல்லிகொன்று திரிந்த ச.ஒ. சயேத் ஆரீப் என்பவர் தற்சமயம்
ReplyDeleteதுணைத்தலைவர் பதவி கிடைக்காத என்று அலைந்து திரிந்தவர் போலே ஆகிவிட்டார். பலநாள் எஅக்கம் நெரைவீரிவிடது, இபொழுது அவருகு
சந்தோசம்தான்
முன்னால் ஜமாஅதல் எந்த ஒரு சின்ன சைதி யானாலும் அதை அதில் உள்ள சிறிய தவறை பெரிதாகி எளிதிகொண்டிருக்கும் நிசாம் என்பவன்
ReplyDeleteசென்றவாரம் அப்துல் ஹமீது என்பவர் சொன்ன சைதேகளை வெளிவேடாமல் மூடி மறைத்து ஏன் , இது தான் நிசாம் உடைய பித்தலாட்டம் என்பத அல்லது வேஈசதாரி என்பத மக்கள் இவனை நன்றாக புரிந்திகொள்ளவண்டும் , இவனை அல்லாஹ் தான் காப்ப்ற்றவண்டும் ,