Islamic Widget

October 21, 2011

வெற்றியின் மகிழ்ச்சியில் முஹமது யூனுஸ்!



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக எம்.எஸ். முஹமது யூனுஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்ப்பட்டு எம்.எஸ். முஹமது யூனுஸ் 4885 வாக்குகள் பெற்று 1369 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.





இன்று இதற்கான சான்றிதழை திருமதி ஜீஜா பாய் அவர்கள் வெற்றி பெற்ற  எம்.எஸ். முஹமது யூனுஸ்விடம்  வழங்கிணார்.  சான்றிதழை அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் அவர் பெற்றுக் கொண்டார். ஊர்வலமாய் நன்றியுடன் வலம் வந்தார். பட்டாசு வெடித்து உற்சாகமாய் அவரது ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தகவல்: friendspno

1 comment:

  1. ‎"பத்மாசுரன் நம் உறவாளி !
    நரகாசுரன் ஒரு போராளி !
    பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
    நம் பங்காளியை
    பார்ப்பனீயம் தீர்த்துக் கட்டியதே- தீபாவளி!"
    (திரு துரை..சண்முகம்
    அவர்களின் கவிதை நூலில் இருந்து..) http://laltamilan.blogspot.com/2010_04_18_archive.html

    லால் தமிழன்:

    சமூக நீதிப் போர்களத்தில் கருத்தாயுதம் ஏந்தி..!!!

    ReplyDelete