Islamic Widget

October 21, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி - வார்டு உறுப்பினர்கள் வெற்றி விபரம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட் பேரூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் வெற்றி விபரம்கள்.
1 வது வார்டு - ஹபீபுர் ரஹ்மான் - தி.மு.க

2 வது வார்டு - பசிரியாமா ஜாபர் - தி.மு.க

3 வது வார்டு - பாரதி - சுயேட்சை

4 வது வார்டு - தருமபிரகாஷ் - சுயேட்சை (மமக)

5 வது வார்டு - ஹாஜாகமால் - தி.மு.க

6 வது வார்டு - ஜுலைகா பீவி - தி.மு.க

7 வது வார்டு - அம்சவேணி - காங்கிரஸ்

8 வது வார்டு - அருள் முருகன் - சுயேட்சை

9 வது வார்டு - கோமதி - தி.மு.க

10 வது வார்டு - செய்யது பாத்திமா - தி.மு.க

11 வது வார்டு - இப்ராஹிம் மரைக்காயர் - சுயேட்சை

12 வது வார்டு - பொற்செல்வி - தி.மு.க

13 வது வார்டு - சிவவடிவேல் - சுயேட்சை

14 வது வார்டு - பார்த்திபன் - அ.தி.மு.க

15 வது வார்டு - கணேசன் - சுயேட்சை

16 வது வார்டு - ராமலிங்கம் - தி.மு.க

17 வது வார்டு - நடராஜ் - சுயேட்சை

18 வது வார்டு - கருணாகரன் - அ.தி.மு.க

No comments:

Post a Comment