பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களில் அதிக இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 41 ஊராட்சி உள்ளது. இதில் அதிக இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆதிவராகநல்லூர் தேவேந்திரன், அரியகோஷ்டி கஸ்தூரி, அருண்மொழிதேவன் வாசுகி, ஆயிபுரம் மாலா, சின்னகுமட்டி நாகப்பன், சி.புதுப்பேட்டை மாரியம்மாள், கவரப்பட்டு கோகுல்நாதன், கனக்கரைப்பட்டு பிரேமலதா.
கீழமணக்குடி வேல்முருகன், கீழபெரம்பை ராமையன், கீழதிருக்கழிப்பாளை நடராஜன், கீழஅனுவம்பட்டு முத்துகிருஷ்ணன், சி.கொத்தங்குடி வேணுகோபால், கொத்தட்டை நாகராஜன், கோவிலாம்பூண்டி சுந்தரம்பாள், குமாரமங்களம் திருமாறன், குறியாமங்களம் பூதாம்மாள், மடுவங்கரை புனிதா, மணிக்கொல்லை புஷ்பராணி, மஞ்சக்குழி ரங்கம்மாள்.மேலதிருக்கழிப்பாளை பொன்னுசாமி, மீதிக்குடி புண்ணியமூர்த்தி, நக்கரவந்தன்குடி குலசேகர், நஞ்சைமகத்துவாழ்க்கை தெய்வீகன், பள்ளிப்படை ஷபிபுன்னிசா, பெரியகுமட்டி சுந்தரமூர்த்தி, பெரியப்பட்டு மங்கையர்கரசி, பிச்சாவரம் கேசவன், பின்னத்தூர் கஸ்தூரி, பூவாலை வனஜா.சேந்திரக்கிள்ளை பாஸ்கர், சிலம்பிமங்களம் மகாலிங்கம், தச்சக்காடு கோபு, டி.எஸ்.பேட்டை கிருஷ்ணமூர்த்தி, தில்லைவிடங்கன் செந்தில்குமார், உத்தமசோழமங்களம் செந்தில்குமார், வசபுத்தூர் நிலமங்கை, வயலாமூர் பாலமுருகன், வேளங்கிப்பட்டு குப்பம்மாள், வில்லியநல்லூர் ராசையாள் ஆகியோர் வெற்றிப்பெற்றனர்.

No comments:
Post a Comment