காயிதே மில்லத் தெரு, மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ் மர்ஹும் ஆகிவிட்டார்கள். நேற்று மாலை 5 மணிஅலவில் மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யபட்டது.
இன்னா லில்லாஹி வயின்னா இலைய்ஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வயின்னா இலைய்ஹி ராஜிவூன்.
நன்றி: mypno
No comments:
Post a Comment