சிதம்பரம் : மதுரை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் கன்றுக் குட்டி தலையை போட்டு அவமரியாதை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் கன்றுக் குட்டியின் தலையை வெட்டி போடப்பட்ட சம்பவத்தால் பல்வேறு பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள், முஸ்லிம் ஜமா அத் அலு வலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
Source: Dinamalar Photo: tntjpno
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள், முஸ்லிம் ஜமா அத் அலு வலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
Source: Dinamalar Photo: tntjpno
பழைய போட்டாவை போட்டு இப்படிதான் பீதியை கிளப்புவதா????????????????????????
ReplyDeleteMarch 1, 2011 8:13 PM
நேற்று மீரா பள்ளி முன் எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லையை..
ReplyDelete