ஜித்தாவில் பலத்த மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டு இருந்தது.
அதேபோல் இந்த ஆண்டும் பலத்த மழை வெள்ளம் கடந்த சில நாள்களாக பெய்யும் பழத்த மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜித்தாவைச் சூழ்ந்துள்ளது. உங்கள் பார்வைக்கு வீடியோ காட்சி.
அதேபோல் இந்த ஆண்டும் பலத்த மழை வெள்ளம் கடந்த சில நாள்களாக பெய்யும் பழத்த மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜித்தாவைச் சூழ்ந்துள்ளது. உங்கள் பார்வைக்கு வீடியோ காட்சி.
No comments:
Post a Comment