அஸ்ஸலாமு அழைக்கும். வரஹ்....
என் நன்பன் செய்யது ஆபீத் (சேட்)யின் தி௫மணம் பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில்
1. 1. 2011 சனிகிழமை நடைபெற்றது. இதில் நன்பர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உங்கள் திருமண வாழ்க்கை இனிதே அமைவதற்க்கு எனது வாழ்த்துக்கள்
barakallahu laka wa baraka alaika wa jama a bainakuma fi khairin
pno.news சார்பாக B. இஸ்மாயில்
நன்பன்=நண்பன்
ReplyDeletebarakallahu laka wa baraka alaika wa jama a bainakuma fi khairin