Islamic Widget

January 26, 2011

பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா

பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் மற்றும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு,புகழேந்தி கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்.அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள். கச்சேரி தெருவில் கொடியேற்றும் இ.காங்கிரஸ் செய்யத் அலி பரங்கிப்பேட்டையில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும்  நிர்வாகிகள் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்.







நன்றி photos: mypno

No comments:

Post a Comment