கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக 26/01/2011 புதன் கிழமை காலை 8:30 மணி அளவில் 62 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாஜி B.M. இஸ்ஹாக் மரைக்காயர் நானா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் S.A.முஹம்மத் காலித் வரவேற்று பேசினார். கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் துணை தலைவர் H.M.முஹம்மத் காமில் சிறப்பு விருந்தினர் ஹாஜி B.M. இஸ்ஹாக் மரைக்காயர் நானா அவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவித்தார். இதில் முன்னாள் நிர்வாகிகள் L.ஹமீது மரைக்காயர் மற்றும் S.ரியாஜ் அஹ்மத் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் A.ஜெய்னுல் ஆபுதீன் மாலிமார் நன்றி உரை ஆற்றினார். இவ்விழாவில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்க முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.
நன்றி cwo

No comments:
Post a Comment