சீனாவில் மீண்டும் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர்.
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் ஷூ நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் 239 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்க துளை போட்டனர். அப்போது கடுமையான அழுத்தம் காரணமாக பூமிக்கு கீழே இருந்த கேஸ் வெடித்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 21 தொழிலாளர்கள் பலியானார்கள். உடனே மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்ட 200 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment