பரங்கிப்பேட்டை : அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறப்பு விழா நடந்தது. பு.முட்லூர் ஊராட்சி தலைவர் ரபிக்குல்தர்ஜா தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார் வையாளர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி வரவேற்றார். பள்ளிக் கட்டடத்தை சேர்மன் முத்துபெருமாள் திறந்து வைத்தார். விழாவில் துணை தலைவர் முத்துஞானசேகரன், ஆணையாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு நரசிம்மராவ் உடந்தை- குல்தீப் நய்யார்!
- பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!
- Quran Kareem TV Makkah
- முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
- பரங்கிப்பேட்டை: முன்விரோத தகராறு: 30 பேர் மீது வழக்கு
- ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
- பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!
- ஈரான் அமெரிக்கப் போர் நெருங்குகிறது : டேனிஸ் நிபுணர்கள்
- சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது
No comments:
Post a Comment