பரங்கிப்பேட்டை: தமிழகம் முழுவதும் டெங்கி காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பரங்கிப்பேட்டையில் டெங்கியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டெங்கி காய்ச்சல் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆணையிபடி ஒவ்வொரு வியாழக்கிழமையன்று காலை 11 மணிமுதல் 12 மணிவரை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரனி நடைப்பெறுகிறது.
அந்த வகையில் கடந்த வியாழன் அன்று கும்மத்துப் பள்ளி ஊராட்சி பள்ளியி மாணவ-மாணவிகள் டெங்கி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நன்றி:mypno
No comments:
Post a Comment