வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹும் ம.கு.ஜெய்னுல்லாபுதீன்
மரைக்காயர் - S.அமீர் அலி இவர்களின் பேரனும், மர்ஹும் ஹாஜி Z.ஹாமீது மரைக்காயர்
அவர்களின் தம்பி மகனும், Z.கலீமுல்லாஹ் அவர்களின் மூத்த மகனும், K.சல்மான் ஃபரீஷ்
அவர்களின் சகோதரருமான K.சைபுல்லாஹ் அவர்கள் மர்ஹும் ஆகி
விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்கு
பின்னர் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
No comments:
Post a Comment