Islamic Widget

July 19, 2012

இன்று சவூதி அரேபியாவில் நாளை நோன்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது



சகோதர..சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

இன்று சவூதி அரேபியா மற்றும் அதனை சுற்றி வுள்ள நாடு களில் நாளை நோன்பு அறிவிக்கப்பட்டு உள்ளது .ஆதலால் இன்று இரவு ரமலானின் முதல் நோன்பு தொடக்கம் ஆகின்றது.


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் (2:183.)

B.ismail
Riyadh
Ksa

No comments:

Post a Comment