ஆற்றங்கரை (கிழக்குத்) தெரு S.M.J. அப்பார்ட்மெண்டில் மர்ஹும் சேக் இபுறாஹீம் அவர்களின் மகனாரும், மர்ஹும் டைலர் அப்பாஜான், அமீர்ஜான், அல்லாபக்ஷ், இவர்களின் சகோதரும் H.M. ஹனீபாவின் மச்சானும், சர்தார், நௌசாத் இவர்களின் தகப்பனாரும், சாதிக் பாஷா, ஜின்னா இவர்களின் மாமனாருமாகிய நஜீருதீன் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6 மணிக்கு நல்லடக்கம் கிலுர் நபி பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment