அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது.ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment