Islamic Widget

March 29, 2011

பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கிள்ளை : கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கிள்ளை சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நிலத் தாவரங்கள் நிறைந்த வனப் பகுதியில் படகு சவாரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்துள்ள நிலையில் வெளியூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். மேலும் கோடை விடுமுறையில் அதிகளவில் பயணிகள் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Dinamalar

No comments:

Post a Comment