தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.செங்கோட்டை அருகே உள்ள அச்சம்புதூரில் மதரசா முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் தொடர்பான கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த அலியார் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி பள்ளிவாசலில் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் குறித்து பேசியதாக தவ்ஹீத் ஜமாத் நகர தலைவர் ஜலாலுதீன் உள்பட 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Source: http://www.inneram.com/2011032814986/case-against-admk-and-tntj

எதுக்குயா... இந்தவீண் விலம்பரம்.......
ReplyDeleteஉயிர உட்டு ஒழக்கிறதா சொல்லுவாங்களே, அது இது தானா PJ நானா??????????
ReplyDeleteஸலாம்,
ReplyDeleteசகோதரர் இஸ்மாயில் இந்த செய்தி எந்த பத்திரிக்கை / வலைதளத்தில் வந்தது என்ற source link கொடுங்கள்..
Anonymous..
ReplyDelete//ஒழக்கிறதா//
தமிழே முதலில் ஒழுங்காக எழுத கற்று கொண்டு அப்புறம் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி விமர்சணம் செய்லாம்!!!
சகோதரர் Khaleel Rahman மன்னிக்கவும் பதிவு செய்ய மரந்துவிட்டோம்
ReplyDeleteதற்ப்போது முலுமையாக இணைத்து உள்ளோம்
ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்தது போல,சஹாபாக்களையும் நபிமார்களையும் குறை கூறி,தன் சுய கருத்தை குர்ஆனில் புகுத்திய இஸ்லாமிய எதிரிகளின் கை கூலி இஸ்லாத்தின் துரோகி பி.ஜே. இவரை வணகும் கூட்டத்தின் பெயர் தான் த.த.ஜ.
ReplyDelete