Islamic Widget

February 25, 2011

பரங்கிப்பேட்டையில் இரத்ததான முகாம்

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் சிறப்பாக துவங்கி நிறைவேறியது இவ்விழாவில் M.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.




 ஹாஜி .M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.மற்றும் ஹாஜி. கலிமா. K.சேக் அப்துல் காதர் மரைக்காயர்,  Dr.P.சரவணகுமார்,  M.காதர் அலி மரைக்காயர், G.வெங்கடேசன், புருஷோத்த்மன். அகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 
நன்றி: cwo

No comments:

Post a Comment