Islamic Widget

February 25, 2011

பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா

பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 94- வது ஆண்டு வழா, வெள்ளிக்கிழமை மாலை 3-30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், கவுன்சிலர் ஹாஜா கமால், பான்மால், மலை மோகன், ஆரிப் நானா. மாணவா்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
















 விழாவில் மாணவா்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைவர் முஹம்மது யூனுஸ் பரிசளித்து பாராட்டி பேசுகிறார். 


தகவல்: Nisar Ahamed

No comments:

Post a Comment