இந்தியன் வங்கி பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நேற்று மாலை சுமார் 3.30 மணியழவில் HMH திருமண மண்டபத்தில் பரங்கிப்பேட்டை வெளிநாட்டு வாழ்(NRI) வாடிக்கையாளர்களின் சந்திப்பு நடைபெற்றது
இதில் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றம் பரங்கிப்பேட்டை) ஜனாப் M.S முஹமது யூனுஸ் அவர்கள் தலைமைதாங்கினார் பின்பு இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் பல சலுகைகள் பற்றி எடுத்துரைத்தார்கள்...
நன்றி cwo
No comments:
Post a Comment