Islamic Widget

January 10, 2011

அன்வா௫ஸ் ஸீஃப்பா முன்மாதிரி மக்தப் உலமாக்கள் ஆலோசனைக் ௬ட்டம்

                    

நமதூர் ஜாமிஆமஸ்ஜித் மீராபள்ளியில் மாவட்டம் தழுவிய குர்ஆன் மதரசா(காலை,மாலை பள்ளி) திறம்பட நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு சிறப்பாக
நடந்தது இதில் மும்பை மற்றும் சென்னையைச்சேர்ந்த மதரசா நிர்வாகிகள் 
மற்றும் ௨லமாக்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் இன்றைய​காலகட்டத்தில் குர்ஆன்கல்விபின்தங்கி ௨ள்ளதற்கான முன்னேற்றத்திற்கான 
ஆலோசனைகளும்வழங்கப்பட்டன. 
                      


                     

இந்நிகழ்சியை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் அன்வா௫ஸ்ஸீஃப்பா 
முன்மாதிரி மக்தப் உலமாக்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


 தகவல்: B.ஜெய்லானி

No comments:

Post a Comment