Islamic Widget

January 17, 2011

இலவச கியாஸ் அடுப்பு வழங்கும் விழா

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச கியாஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு குடிமைபொருள் தாசில்தார் பரசுராமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்புகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் மொத்தம் 292 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது.




Source : Daily Thanthi

No comments:

Post a Comment