Islamic Widget

September 16, 2010

புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் 22ம் தேதி திறப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டட திறப்பு விழா 22ம் தேதி நடைபெறும் என எஸ்.பி., தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் 28 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டி முடிக் கப்பட்டு ஆறு மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல் லிக்குப்பம் வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "வரும் 22ம் தேதி டி.ஐ.ஜி., மாசானமுத்து புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்' என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாண் டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment