Islamic Widget

August 07, 2010

விட்டு விட்டு பெய்த அந்தி மழை: சிலு சிலு பரங்கிப்பேட்டை



பரங்கிப்பேட்டை: அக்னியெல்லாம் முடிந்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையாமல் கடந்த சில வாரங்களாய் அணலில் இருந்த பரங்கிப்பேட்டையில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. இதற்கு முன் நேற்று முன் தினமும் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வெப்ப நிலை குறைந்து சில்லென்ற நிலையில் பரங்கிப்பேட்டை சற்று குளிர்ந்துள்ளது.

நன்றி mypno

No comments:

Post a Comment