கேரளா குறித்து மோடி கூறிய கருத்துக்கு ட்விட்டரில் பிரதமர் மோடியை கேரளாவினர் ‘போ மோனே மோடி’ என ஹேஷ்டேக் செய்து வருகிறமை பிரபலமாகி வருகிறது.
கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பழங்குடி மக்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியா நாட்டை ஒத்திருக்கிறது என்/று பிரதமர் மோடி கூறினார்.இதனை அடுத்து அவருக்கு எதிராக ட்விட்டரில் கடும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. ட்விட்டரில் PoMoneModi (போ மகனே மோடி) என கேரளாவினர் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராக சுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் குவிந்துள்ளன. மேலும் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட #Somalia என்ற ஹேஷ்டேக்கும் 15,000 ட்வீட்களுடன் டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.

No comments:
Post a Comment