
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதிலோ க் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தா ர்.
இதற்கு மோடியும், பா.ஜ.கவும் கடுமையாக எதிர்ப்பு
தெரிவித்தன. ஆளுநர் பெனிவாலின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டி மோடி அரசு உயர்நீதிமன்றத்தை அணுகியது. முதல்வர் மற்றும் அரசிடம் கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்ததாகவும், ஆளுநர் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் மோடியின் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக,கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.
இதனால்,இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் மோடி அரசின் மனுவும் தள்ளுபடிச் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மோ(கே)டிக்கு பலத்த அடியாகும்.,வழக்குகளால் வாய்யடைத்த போனான் இந்த கொலை வெறியன் !!
No comments:
Post a Comment