அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை அ.இ.அ.தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ளது.அ.இ.அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக முடிவுபெற்று, உடன்பாடு எட்டப்படாத நிலையில், தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகுதிப் பட்டியல் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியல் வருமாறு:
1. விருத்தாச்சலம், 2. திருக்கோயிலூர், 3. ரிஷிவந்தியம், 4. திருச்செங்கோடு, 5. ஆரணி, 6. செங்கம் (தனி), 7. பட்டுக்கோட்டை, 8. கும்மிடிப்பூண்டி, 9. திருத்தணி, 10. சோளிங்கர், 11. தரும்புரி, 12. கங்கவல்லி (தனி), 13. மதுரை மத்தி, 14. கூடலூர், 15. திட்டக்குடி (தனி), 16. திருவாடானை, 17. குன்னம், 18. மயிலாடுதுறை, 19. திருவெறும்பூர், 20. சேலம் (வடக்கு), 21, ராதாபரம், 22. சூலூர், 23. விருகம்பாக்கம், 24. ஓசூர், 25. லால்குடி, 26. பேராவூரணி, 27. செங்கலபட்டு, 28. எழும்பூர் (தனி), 29. செஞ்சி, 30. ஈரோடு கிழக்கு, 31, கம்பம், 32. சேந்தமங்கலம் (தனி), 33. திருப்பரங்குன்றம், 34. விருதுநகர், 35. ஆத்தூர், 36. பண்ருட்டி, 37. அணைக்கட்டு, 38. பத்மநாபபுரம், 39. வேப்பனஹள்ளி, 40. மேட்டூர், 41. ஆலந்தூர்.

No comments:
Post a Comment