இந்த விழிப்புணர்வு பேரணியில் சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய பதகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். இந்த பேரணியில் சசி தொண்டு நிறுவண நிர்வாகிகள், காவல்துறை ஆய்வாளர் புகழ்ழேந்தி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
நன்றி:tntjpno
No comments:
Post a Comment