பரங்கிப்பேட்டை:முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியைத் தாக்கிய 5-பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் அன்பு (48).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசனுக்கும் முன் விரோதம் இருந்தது.
கடந்த 17ம் தேதி இளவரசன் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், அருண்பாண்டி, சதீஷ், வினோத் ஆகியோர் அன்பு வீட்டிற்கு சென்று அன்பு மற்றும் அவரது மனைவி பத்மாவையும் தாக்கி,வீட்டை அடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இளவரசன் உட்பட 5-பேரை தேடிவருகிறார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment