Islamic Widget

October 01, 2010

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி :பால் தாக்கரே கருத்து

மும்பை : அயோத்தி விஷயத்தில் கூறப்பட்டுள்ள தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறிப்பிடுகையில், "அயோத்தி பிரச்னை பல ஆண்டுகளாக தலைக்கு மேல் எரியும் நெருப்பாகத்தான் இருந்தது. தற்போதைய தீர்ப்பு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment